நண்பர்களே,
உங்கள் அனைவருக்கும்
கும்பகோணம் செல்வராஜ் ன் வளமான வாழ்த்துக்கள்.

நீங்கள் முதலீடில்லாமல் கூடுதல் வருமானத்திற்கான வாய்ப்பைத் தேடிக் கொண்டிருக்கிறீா்களா? அதற்காக அதிக நேரம் செலவழிக்க இயலாத நிலையில் இருக்கிறீா்களா? சாியான இடத்திற்கு வந்திருக்கிறீா்கள். அதிகம் இழுக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வந்துவிடுகிறேன். 

நீங்கள் தற்சமயம் செய்வது என்ன?
உங்கள் வீட்டிற்கு அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை அருகில் உள்ள கடையில் வாங்கி பயன்படுத்துவீர்கள். நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துவீர்கள். இதனால் நமக்கு எந்த வித லாபமோ, வருமானமோ இல்லை. சிந்திப்பீர்.

நீங்கள் செய்யவேண்டியது என்ன?
உங்களது கடையை மாற்றுங்கள். அவ்வளவுதான். (20% வரை தள்ளுபடி விலைக்கு நல்ல தரத்துடன் கிடைக்கும். ஒருமுறை உபயோகித்தால் உங்களுக்கு தெரிந்துவிடும்.)

  • உங்களது மாதாந்திரத் தேவைகளை, அதாவது, டூத்பேஸ்ட், டீ, காபி, சோப், ஷாம்பு, ஹேர் ஆயில், சென்ட், முகப் பவுடர், சமையல் எண்ணெய், மளிகைபொருட்கள், துணி துவைக்கும் திரவம், பாத்திரம் துலக்கும் திரவம், தரை துடைக்கும் திரவம் மற்றும் சில அன்றாட உபயோகப் பொருட்களை சுமார் ரூ.1000-க்கு எங்கள் நிறுவனத்தில் வாங்கவேண்டும்.
  • அதன் பின் இந்த இணையதளத்தைப் பற்றி உங்கள் நண்பர்களுக்கும், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும் அவ்வப்போது தெரிவிக்கவேண்டும். (இது கட்டாயமல்ல. இருப்பினும் உங்களால் முடியும் என்றால் செய்யலாம்.)

நான் செய்யப்போவது என்ன?

நான் இந்த இணையதளத்தை தொடர்ந்து விளம்பரபடுத்தி, அதன் மூலம் இணையும் வாடிக்கையாளர்களை  ஒருங்கிணைக்க உள்ளேன். அதாவது, ஒவ்வொருவர் கீழும் 3 நபர்கள் இணையும்படி. நான் இதை முழு நேரமாகச் செய்வதால் என் நேரத்தை உபயோகித்து அனைவரும் கூடுதல் வருமானம் பெற வழி செய்துள்ளேன். அது மட்டுமின்றி உங்களுக்கென ஒரு வெப்சைட் லிங்க் தருவேன், அதை நீங்கள் மற்றவர்களிடம் (பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற குழுக்களில்) பகிரலாம். அந்த லிங்க் மூலம் என்னைத் தொடர்பு கொண்டு இணைபவர்களை உங்கள் கீழ் இணைத்துவிடுவேன்.


சுருக்கமாக சொல்வதானால் நீங்கள் மாதாமாதம் பொருட்களை மட்டும் வாங்குங்கள், நம் அனைவருக்கும் வருமானம் வரும்படி நான் செயல்படுத்துகிறேன்.


எங்கே, எப்படி வாங்குவது?
மூன்று விதமான தேர்வுகள் உள்ளன.

  1. உங்கள் அருகில் உள்ள மையத்திற்குச் சென்று பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். இங்கு கிளிக் செய்து உங்கள் அருகில் உள்ள மையத்தைத் தெரிந்து கொள்ளலாம்.(பொருள் வாங்கும் மையம் அருகில் இல்லாத பட்சத்தில் உங்கள் முயற்சியில் உருவாக்கிக்கொள்ளலாம். அதற்கும் தனி வருமானம் உண்டு)
  2. இந்த இணையதளத்தின் மூலம் ஆர்டர் செய்யலாம்.
  3. இங்கு கிளிக் செய்து WhatsApp மூலம் ஆர்டர் செய்யலாம்.
  4. ஸ்மார்ட்போன் ஆப் மூலமும் ஆர்டர் செய்யலாம்.
எவ்வளவு சம்பாதிக்க முடியும்?
அளவே இல்லாத வருமானம் பெறலாம்.



இதில் வருமானம் மிக மெதுவாக தொடங்கி, கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு வளரக் கூடியது.மாதாமாதம் ரூ.1000-க்கு வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவது ஒன்றுதான் வேலை. (உங்களில் அனைவரும் ஏற்கெனவே அதை வேறெங்கோ வாங்கிகொண்டு தான்  இருக்கிறீர்கள்.) எங்கள் நிறுவனத்தில் வருமானம் ஈட்டும் நிலையில் உள்ள அனைவரும் அதை எங்கள் நிறுவனத்தில் செய்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலமாக விரிவடைந்து வருமானம் வளரத் தொடங்கியது.




அடுத்து என்ன செய்வது?
இந்த வாய்ப்பை முயற்சி செய்து பார்க்கலாம் என்று உங்களுக்குத் தோன்றினால் உடனே இலவசமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள். பொருட்கள் தொடர்ந்து வாங்குகிறீர்களோ இல்லையோ, இவ்வாறு இணைவது உங்களுடைய இடத்தை உறுதிசெய்யும்.



இணைந்தபின், மிகவும் குறைந்த அளவான ரூ.24க்குக் கூட ஒரே ஒரு சோப் வாங்கி உபயோகித்துப் பார்க்கலாம். உங்களுக்குத் திருப்தியாக இருக்கும்பட்சத்தில், இணைந்த 30 நாட்களுக்குள் ரூ.1000க்கான பொருட்களை வாங்கி முழுமை செய்யலாம்.

என்னால் ஒரு உத்தரவாதம் தர முடியும். நீங்கள் ஒரு அற்புதமான நிறுவனத்துடன் கைகோர்க்கிறீர்கள், இதில் நீங்கள் லாபம் மட்டுமே அடையமுடியுமே தவிர உங்களுக்கோ, உங்களைச் சேர்ந்தவர்களுக்கோ ரிஸ்க் என்பது இல்லை என்ற உத்தரவாதத்தை என்னால் தரமுடியும்.


இதை விட ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்குமா யோசியுங்கள்!! முடிவெடுங்கள்.

இணைவதாக முடிவெடுத்துவிட்டால் கீழே உள்ள விபரங்களை எனது இமெயிலுக்கோ அல்லது வாட்சப் நம்பருக்கோ அனுப்பவும்.
அனுப்பவேண்டிய தகவல்கள்: 
  1. உங்கள் பெயர், 
  2. த/ பெயர், 
  3. க/மனைவி பெயர்,
  4. பிறந்த தேதி, 
  5. முழு முகவரி, 
  6. மொபைல் எண், 
  7. இமெயில் முகவரி ,
  8. வாரிசுதாரர் பெயர் மற்றும் பிறந்த தேதி
  9. வங்கியின் பெயர், கணக்கு எண், IFSC கோடு  
  10. மற்றும் ஸ்கேன் செய்யப்பட்ட ஆதார்  அட்டை, பேன் கார்டு மற்றும் வங்கி பாஸ்புக் முதல் பக்கம் .
மேற்கண்ட தகவல்களை அனுப்ப இங்கு கிளிக் செய்யவும்

எங்கள் நிறுவனத்தை பற்றி அறிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்

எங்கள் குழுவின்  வியாபார வளர்ச்சி கூட்டம் நடைபெறும் இடத்தை அறிந்து  கொள்ள இங்கு  கிளிக் செய்யவும்

MLM வியாபாரம் பற்றி தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்.



RCM ல் இணைவது தொடா்பாக  அறிந்து கொள்ள  இங்கு கிளிக் செய்யவும்

முழு விவரங்களுக்கு இந்த இணையதளத்தை முழுவதுமாக பார்க்கவும். 
மீன்டும் வாழ்த்துக்களுடன்
என். செல்வராஜ் 
கும்பகோணம் 
செல்.9443365823

Comments

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. New slots and new free casino site
    New slots and new free casino site. The best place to play online slot games, slots, table games, slots, and more. luckyclub free casino site the best slot site.

    ReplyDelete

Post a Comment