Posts

Image
நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் கும்பகோணம்  செல்வராஜ் ன் வளமான வாழ்த்துக்கள். நீங்கள் முதலீடில்லாமல் கூடுதல் வருமானத்திற்கான வாய்ப்பைத் தேடிக் கொண்டிருக்கிறீா்களா? அதற்காக அதிக நேரம் செலவழிக்க இயலாத நிலையில் இருக்கிறீா்களா?  சாியான இடத்திற்கு வந்திருக்கிறீா்கள்.  அதிகம் இழுக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வந்துவிடுகிறேன்.   நீங்கள் தற்சமயம் செய்வது என்ன? உங்கள் வீட்டிற்கு அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை அருகில் உள்ள கடையில் வாங்கி பயன்படுத்துவீர்கள். நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துவீர்கள். இதனால் நமக்கு எந்த வித லாபமோ, வருமானமோ இல்லை. சிந்திப்பீர். நீங்கள் செய்யவேண்டியது என்ன? உங்களது கடையை மாற்றுங்கள். அவ்வளவுதான். (20% வரை தள்ளுபடி விலைக்கு நல்ல தரத்துடன் கிடைக்கும். ஒருமுறை உபயோகித்தால் உங்களுக்கு தெரிந்துவிடும்.) உங்களது மாதாந்திரத் தேவைகளை, அதாவது,  டூத்பேஸ்ட், டீ, காபி, சோப், ஷாம்பு, ஹேர் ஆயில், சென்ட், முகப் பவுடர், சமையல் எண்ணெய், மளிகைபொருட்கள், துணி துவைக்கும் திரவம், பாத்திரம் துலக்கும் திரவம், தரை துடைக்கும் திரவம் மற்றும் சில அன்றாட உப