பொருள் வாங்குமிடம்


நான் ஏற்கெனவே கூறியபடி, நிறுவனத்தின் பெயர் FASHION SUITING PVT LTD, இதன்துணை நிறுவனம்  RIGHT CONCEPT MARKETING (RCM) என்பதாகும். RCM நிறுவனத்திற்கென்று ராஜஸ்தான் மாநிலத்தில் பில்வாரா பகுதியில் 550 ஏக்கா் பரப்பளவில் சொந்த தயாரிப்புக் கூடம் உள்ளது. இந்தத் தயாரிப்புக் கூடத்திற்கு பல சர்வதேச நிறுவனங்கள் தரச் சான்று வழங்கியுள்ளன.


1) நீங்கள் உங்கள் அருகிலுள்ள RCM டெப்போவிற்கு நேரடியாகச் சென்று பொருட்கள் வாங்கலாம். RCM நிறுவனத்திற்கு சொந்தமாக ஒவ்வொரு மாநிலத்திலும் 50க்கும் மேற்பட்ட டெப்போக்களும், 5000க்கும் மேற்பட்ட பிக்கப்சென்டா்களும் (PUC) உள்ளன.

உங்கள் அருகாமையில் உள்ள எங்கள் குழுவின் PUC பற்றித் தெரிந்து கொள்ள தயவு செய்து இங்கே கிளிக் செய்யவும்.

இங்கு கிளிக் செய்து வாட்சப் மூலம் என்னிடம் ஆடர் கொடுக்கலாம். பொருட்கள் பாா்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்


இது மட்டுமின்றி ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் உபயோகிக்கும்படியான சில செயலிகளையும், RCM நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

RCM நிறுவனத்தின் தயாரிப்புகளை "RCM". என்ற செயலி மூலம் வாங்கலாம். இந்த செயலியை இந்த லிங்க் மூலம் டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.rcmbusiness 


மேலும் எங்கள் குழுவின் லீடரால் துவக்கப்பட்டுள்ள இந்த இணைய பக்கத்திற்கு சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்யலாம். ஆர்டர் செய்த பொருட்கள் பார்சல் சர்வீஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும்

Comments